நேற்றைய சமுதாயம் நெருங்க மறுத்தது.....
இன்றைய சமுதாயம் இணைய துடிக்குது .....
கள்ளனாய் இருந்தேன் கலைத்திட துடித்தார்கள்....
மறவன் என்று சொன்னேன் மறைத்திட நினைத்தார்கள்....
அகமுடையானை அலைந்தேன் அடக்கிட நினைத்தார்கள் ......
இன்று தேவன் என்று திமிருடன் சொன்னேன் ......
திகைத்து போனார்கள்........
தேவனாய் பிறந்ததின் தேவையை உணருவோம் ........
No comments:
Post a Comment