சாக்கடை நாய்கள் கூடி சரித்திர தலைவர் தேவர் அய்யாவை......
சாதிய வட்டத்துக்குள் அடைத்திட துடிக்கிறார்கள் .......
தேவர் அய்யா அவர்கள்
மகாத்மாக்களை கடந்த பரமாத்மா .......
மண்ணில் தோன்றியதால் மனிதருள் மாணிக்கம் ஆனார் .........
எதில் இல்லை எம் இனம் .....
முத்தமிழுக்கு சங்கம் அமைத்து கொடுத்தோம் .......
விவேகானந்தரை சிகாகோவிற்கு அனுப்பி வைத்தோம் .......
காமராஜரை சட்ட சபைக்கு அழைத்து சென்றோம் ........
அரிசனங்களின் ஆலய வழிபாட்டிற்கு வித்திட்டோம்........
இதெல்லாம் வரலாறு .....இன்று தடம் மாறுகிறது .....
நண்பர்களே .....
வரலாறுகளை மறைக்கலாம் ......... மறுக்க முடியாது.........
இதில் எங்கே இருக்கிறது சாதிய சுவடு .........
வெள்ளையனை விரட்டியதில் ..... எம் வீரம் தேவை பட்டது .........
இன்று பிரிந்து கிடப்பதால் ........ புறக்கனிக்கபடுகிறோம்..........
இன்னும் நாம் தூங்கிகொண்டிருந்தாள் இங்கிருந்து துரத்தபடுவோம்......
விழித்து கொள்வோம் ...... விரட்டி அடிப்போம் ........
No comments:
Post a Comment