Thursday, 12 August 2010

மறவர் குடி

"கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே கையில்


வாளோடும் வேலோடும் தோன்றிய மூத்த குடி எம் மறவர் குடி..."




உலகில் எத்தனையோ இன குழுக்கள் உண்டு அத்தகையவற்றுள் மரபு வழி வீர குழுக்களில் எம் மறவர் குடி தலையானது....




போர் தாம் எங்கள் குல தொழில்...




"தோன்றின் புகழோடு தோன்றுக" என்றார் வள்ளுவர் எம் மறவர்கள் வீரர்களாகவே தோன்றியவர்கள்...




இன்று தமிழகத்தில் பரவலாக உள்ள தேவர்களில் பெரும்பான்மையானோர் மறவர் குடியை சேர்ந்தவர்களே..




மறவன் என்ற சொல்லே வீரத்தை குறிப்பதற்காக இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும்பாலும்....




நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று...


இணையத்தில் இணையும் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக ...



ஒன்றுபடுவோம் .. வெல்வோம்.....




மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை...


தேவனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை ...


சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க....
                                                                                          Kuwait Pandian




....

No comments:

Post a Comment